Post navigation கோவை: கோவையில் தாயுமானவர் திட்டம் துவங்கியது. தமிழ்நாட்டில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இல்லங்களுக்கே நேரில் சென்று குடிமைப் பொருள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். சிறு குறு தொழில் சார்ந்த துறையினருக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் வகையில் பெபகோரா நிறுவனம் புதிய ஆன்லைன் தளத்தை அறிமுகம் செய்ய உள்ளனர்…