Post navigation சிவகங்கை ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை முயற்சி. கை துண்டான நிலையில் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. மானாமதுரை ரயில்வே போலீசார் விசாரணை. நாட்டாகுடி கிராமத்தில் தனியாக வாழும் இரு முதியவர்களுக்கு சமூக ஆர்வலர் உணவு வழங்கி வருகிறார். நாட்டாகுடி கிராமத்திற்கு அரசு அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளதால் முதியவர்கள் மகிழ்ச்சி.