Post navigation மதுரை மேலூர் கல்லாங்காடு பகுதியில் புதிய சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கும்மியடித்து நூதனப் போராட்டம் இபிஎஸ் – ஒபிஎஸ் இணைவார்களா என்ற கேள்விக்கு, எல்லாவற்றுக்கும் காலம் உள்ளது. காலம் பதில் தரும். வெயிட் அன் சி, எல்லாரும் அண்ணன்கள் தான். ஒபிஎஸ் என்றும் அண்ணன் தான், ஆனால், ஓபிஎஸ் அனுதாபம் தேடி திசை திருப்புகிற வேலை என்பது அவருக்கு தோல்வியாக தான் கிடைக்கும், தடம் புரண்டவர்கள் தடம் மாறியவர்களின் கருத்துக்களை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என்பது ஓபிஎஸ் நன்றாக தெரியும் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி