Post navigation தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் சிறையில் இருந்து வெளியே வந்தால் தன்னை கொன்று விடுவதாக கூறி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி மனு அளித்தார் கோவை: கடவுள் ராமரைப் பற்றி அவதூறு பேசியதாக கவிப்பேரரசு வைரமுத்து மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவனடியார்கள் திருக்கூட்டம் அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.