Post navigation திடீர் சாம்பார் திடீர் பாஸ்ட்புட் மாதிரி விஜய் நேரடியாக கோட்டைக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறார் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி மதுரையில் 10 தொகுதியில் எடப்பாடியார் எழுச்சி பயணத்தை மேற்கொள்ளும் பொழுது ஒவ்வொரு தொகுதிகளிலும் ஒரு லட்சம் மக்கள் பங்கேற்கிறார்கள்