Post navigation காரைக்குடி அருகே நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் 23 ஜோடி மாடுகள் பங்கேற்பு. வழிநெடுகிலும் ஏராளமான ரசிகர்கள் உற்சாகமாக கண்டுகளிப்பு. 10 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிடப்பட்ட விவசாயத்தை மீண்டும் செய்திட அரசு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என நாட்டாகுடி மக்கள் கோரிக்கை.