Post navigation சிவகங்கை அருகே அனுமதியின்றி நடைபெற்ற மாட்டுவண்டிப் பந்தயத்தின் போது சாலையில் சென்ற பெண் மீது மாடு முட்டி தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது. திருப்புவனம் வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மிதந்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.