Post navigation சாக்கோட்டை அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் 32 ஜோடி மாடுகள் பங்கேற்பு. போட்டி போட்டு சென்ற ஒரு மாட்டு வண்டி சாலையோர மரத்தில் மோதி சுக்கு நூறானது. 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பைனான்சியருக்கு 12 ஆண்டு சிறந்த தடை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.