Post navigation கோவை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்ட மக்களை பாதிக்கும் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்து உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசாணைப்படி தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் புகைப்படங்களை வைக்க கோரி ஆர்ப்பாட்டம்