Post navigation கோவை வெள்ளலூர் பகுதியில் SSVM (தனியார்) பள்ளியில் The Future is Here என்ற தலைப்பில் ரோபோடிக்ஸ், AI டெக்னாலஜி தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 55க்குட்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ”உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி பயனாளிகளுக்கு உடனடி ஆணையினை வழங்கினார்.