Post navigation விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செ.புதூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முதலாவது தமிழ்நாடு காவலர் தினம் விழுப்புரம் மாவட்டம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கவாத்து மைதானத்தில் விழுப்புரம் சரக துணை தலைவர் E.S.உமா IPS., அவர்களின் மேற்பார்வையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P.சரவணன் IPS.,* அவர்களின் தலைமையில் தமிழ்நாடு காவலர் தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.