Post navigation செஞ்சி தீயணைப்பு துறை சார்பில் பருவமழை காலங்களில் நீர்நிலைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்றுவது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.