Post navigation கப்பலோட்டிய தமிழர் சுதந்திர போராட்ட வீரர் வ.உ . சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டச் செயலாளரும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தி தலைமையில் திருப்பாலை பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட வ.உ. சிதம்பரனாரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி, அது வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன், தேவைப்பட்டால் அவருக்கு உதவியாக அம்மாவின் தொண்டர்கள் நாங்கள் இருப்போம்- டிடிவி தினகரன் பேட்டி