Post navigation கோவை மாவட்டம் இன்று தேச விடுதலைக்கு வித்திட்ட கப்பலோட்டிய தமிழர்,மாவீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள வ.உ.சி பூங்காவில் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் முழு திருவுருவ சிலைக்கு கோவை மாவட்ட ஒருங்கிணைந்த வெள்ளாளர் வேளாளர் பேரியக்கம் சார்பாகவும், வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாகவும், கோவை மாவட்ட அனைத்து வெள்ளாளர் சங்கங்கள் சார்பாகவும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொழில் துறை சார்ந்த மூலப்பொருட்கள் தொடர்பான இந்திய அளவிலான ராமேட் கண்காட்சி