Post navigation கோவை லயன்ஸ் கிளப் 3242 சி மாவட்டம் சார்பாக கோவையில் நடைபெற்ற ஆசிரியர்கள் தின விழா கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடனான் ஆரோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை நயினார் நாகேந்திரன் சந்தித்தார்.