Post navigation நல்லாத்தூரில் ரூ.34 லட்சத்தில் நெற்கிடங்கு திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி பொது அறிவு வினா விடையில் மூன்றாம் வகுப்பு மாணவன் சாதனை செய்து இந்தியாவின் முதன்மையான மாணவனாக எம்.எம். டக் ஷன் இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டின் . புக்கில் இடம்பெற்றது. அடுத்து பட்டமளிப்பு விழா புத்தக வெளியீட்டு விழா பிரபல தனியா திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்