Post navigation பேச வேண்டிய பல பிரச்சனைகள் உள்ளது ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. எங்கள் தர்ம யுத்தத்தின் அடிப்படையில் அந்த வழக்குகள் உள்ளது. அது நிறைவேறும் பட்சத்தில் நாங்கள் யோசனை செய்வோம். – மீண்டும் இணைந்தால் அடுத்த நடவடிக்கை குறித்து ஓபிஎஸ் பேட்டி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக, முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை அம்மாவின் தொண்டர்களுக்கு வெற்றி என்பது அது எட்டாக்கனியாகத்தான் இருக்கும் – டிடிவி தினகரன்