Post navigation அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் மறைந்த Dr.க. முத்துவின் 7ம் ஆண்டு நினைவேந்த நிகழ்வு புதுக்கோட்டையில் நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்ட மனநல மருத்துவத்துறை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய போதைப்பொருள் சுழற்சியை முறியடிப்போம் குற்ற செயல்களை தடுப்போம் என்ற தலைப்பில் மக்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் துவங்கிய பேரணியை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர். கலைவாணி கொடியசைத்து துவக்கி வைத்தார்