Post navigation புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் மற்றும் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியின் போதைப்பொருள் தடுப்பு குழுமம் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு தினம் தொடர்பான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி வரவேற்புரை ஏற்ற மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளரும் மூத்த சிவில் நீதிபதியுமான ராஜேந்திர கண்ணன் தலைமை உரையாற்றினார்