Post navigation கரூர் சம்பவத்தில் நாங்கள் உடனடியாக சென்றதை பற்றி சிலர் தவறாக பேசுவது மிகவும் கஷ்டமாக உள்ளது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் . திருச்சியில் மகாத்மாகாந்தியின் பிறந்த நாள் மற்றும் காமராஜர் நினைவு நாள் உருவச்சலைகளுக்கு அமைச்சர் மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.