Post navigation ஒருத்தர் இங்குவந்து பேசிவிட்டு சென்றார் திருவாரூருக்கு என்ன செய்தார்கள் என்று , நகரத்தினுடைய வளர்ச்சிக்காக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டும் நான்கு ஆண்டு காலத்தில் கிட்டத்தட்ட 1,700 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறார் என திருவாரூரில் புதிதாக கட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் நகர பேருந்து நிலையத்தை திறந்து வைத்த நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கேஎன். நேரு பேசினார் … திருவாரூர் மாவட்ட , நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி ஜெயந்தி , லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் , நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பிறந்தநாள் , பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் முன்னிட்டு அவர்களது உருவப்படத்திற்கு மலர்தூவி புகழாரம் சூட்டினர் …