Post navigation விஜயதசமியை முன்னிட்டு திருவாரூர் அருகே கல்விக் கடவுளான ஸ்ரீசரஸ்வதி அம்மன் ஆலயத்தில் கல்வியில் சிறந்து விளங்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை தந்து ஏராளமானோர் வழிபாடு செய்தனர்