Post navigation தென் மாவட்டங்களில் போதுமான தொழிற்சாலைகள் இல்லாததால் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். அங்கு போதுமான நிறுவனங்களை கொண்டு வர திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு காவல்துறை ஈரல் கெட்டுவிட்டது என்று கருணாநிதி சொன்னது போல தற்போது ஸ்டாலின் ஆட்சியில் நடைபெற்று வருகிறது காவல்துறையில் உள்ள களைகளை முதலமைச்சர் ஸ்டாலின் புடுங்கிஏறிய தயங்குவது ஏன்? சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார்