Post navigation அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில குழு கூட்டம் தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் தமிழ் மாநில பொதுச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏபி வி கதிரவன முன்னிலையில் மதுரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. வைகை நதிக்கரையில் அமைந்திருக்கிற இந்த மதுரை மண்ணில், பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட இந்த மண்ணில், நன்மாட கூடல் என்று அழைக்கப்படுகிற இந்த மண்ணில், தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிற இந்த மண்ணில், தூங்கிக் கொண்டிருக்கிற திமுக ஆட்சியை மக்கள் விரோத ஆட்சியை தூக்கி எறிகின்ற நாளாக இந்த முகூர்த்த நாள் குறிக்கப்பட்டு இருக்கிறது. நயினார் நாகேந்திரன்