Post navigation வைகை நதிக்கரையில் அமைந்திருக்கிற இந்த மதுரை மண்ணில், பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட இந்த மண்ணில், நன்மாட கூடல் என்று அழைக்கப்படுகிற இந்த மண்ணில், தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிற இந்த மண்ணில், தூங்கிக் கொண்டிருக்கிற திமுக ஆட்சியை மக்கள் விரோத ஆட்சியை தூக்கி எறிகின்ற நாளாக இந்த முகூர்த்த நாள் குறிக்கப்பட்டு இருக்கிறது. நயினார் நாகேந்திரன் மதுரையில் கே புதூர் ரட்சன்யபுரம் பகுதியில் ஆக்கிரமிப்பு இடத்தினை மீட்டெடுத்து பொதுமக்கள் பயன்பாட்டை கொண்டு வரக்கோரி கிறிஸ்தவ சீர்திருத்த சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்