Post navigation திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை 14.5 கிலோமீட்டர் தொலைவிற்கு சர்வீஸ் சாலை அமைத்து தரக்கோரி சர்வீஸ் ரோடு கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை முழக்க கவன ஈர்ப்பு நடை பயண பேரணி நடைபெற்றது. திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நின்று சென்ற திருச்சி தாம்பரம் விரைவு ரயிலை எம்பி துரை வைகோ மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.