Post navigation திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நின்று சென்ற திருச்சி தாம்பரம் விரைவு ரயிலை எம்பி துரை வைகோ மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சியில், இ.எஸ்.ஐ.சி., துணை மண்டல அலுவலகம் செயல்படும், என்று மத்திய அரசு அறிவித்துள்ளது,’’ என்று எம்.பி., துரை வைகோ தெரிவித்தார்.