Post navigation திருச்சி மத்திய சிறையில் இருந்து தவெக மாவட்ட செயலாளர், பொறுப்பாளர் ஜாமினில் வெளியே வந்தனர் – தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் அவரை கரூருக்கு அழைத்துச் சென்றனர். சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் திருச்சி மத்திய சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார்.