Post navigation திருச்சியில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எஸ் ஐ ஆர் ஐ தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து அதிமுகவினர்மனு அளித்தனர்.