Post navigation திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மதவெறி அரசியலை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்ட நிகழ்வில் பல்வேறு கட்சிகள் மற்றும் விசிகவை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மதவெறி அரசியலை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சனாதான கும்பலுக்கு எச்சரிக்கை! திருப்பரங்குன்றத்தில் மத கல நிலவரத்தை தூண்டாதே! புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ்க்கு வீர வணக்கம் திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற துடிக்கும் மதவாத கும்பலை கண்டிக்கின்றோம் ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு எச்சரிக்கை என கோஷமிட்டு வருகின்றனர் நீதிக்கட்சியை தோற்றுவித்தவர் யாரும் வாரிசுகளை முன்னிறுத்தவில்லை ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்தியது அதிமுக, ஒடுக்கப்பட்ட மக்களை புறக்கணித்தது திமுக நீதிக்கட்சியின் நீட்சியாக திமுக இருக்கிறது என முகமூடியை ஸ்டாலின் அணிந்து கொண்டு உள்ளார் 2021 தேர்தல் அறிக்கையில் திமுக மக்களுக்கு அல்வா கொடுத்தது போல 2026 தேர்தலில் மற்றும் திமுகவுக்கு அல்வா கொடுப்பார்கள் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி