Post navigation மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்” என்ற 100 நாள் வேலைவாய்ப்பு திட்டமானது “விக்சித் பாரத் – ஜி ராம் ஜி (VBGRAMG)” என்ற திட்டமாக மாற்றியமைத்த மத்திய அரசைக் கண்டித்து மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மதுரை முனிச்சாலை பகுதியில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி வருகிறார்கள் மதுரையில் வயது முதிர்ந்தவர்களுக்கும் பெண்களுக்கும் பெண்களால் இயக்கப்படும் இ – ஆட்டோ துவக்கம் மதுரை சுற்றுலாத்துறைக்கு HUB ஆக உள்ளது என சுற்றுலாத்துறை தென்மண்டல இயங்குனர் வெங்கடேசன் பேச்சு மதுரை நகரில் 2026ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் நூறு இ-ஆட்டோக்கள் இயக்க உறுதி