Post navigation முதல்வர் மு க ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்ததால் பொங்கல் பரிசு மற்றும் மடிக்கணினி திட்டத்தை அறிவித்திருக்கிறார். எங்களைப் போன்றே திமுகவை கடுமையாக விமர்சிக்க யாரும் இல்லை எடப்பாடி பழனிசாமியின் குறி அர்ஜுனன் கூறி நாங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி திமுக அதிமுக முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர் பி உதயகுமார் மதுரையில் பேட்டி மதுரையில் நூற்றாண்டு பழமையான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை கிராம பொது கமிட்டி நடத்த அனுமதி கோரி கிராமத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கடந்த 6 ஆண்டுகளாக கிராம பொதுமிட்டியே போட்டி நடத்த வேண்டும் என அளித்தும் அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதால் அவனியாபுரம் கிராமத்தினரே அதிருப்தியில் உள்ளோம் என கிராம கமிட்டியினர் பேட்டி