Post navigation துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின், பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் களையூர் ஊராட்சியில் கபடி போட்டி விழா நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்,சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.தொல் திருமாவளவன் அவர்கள் செஞ்சி சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளராக செஞ்சி சிவா- வை அறிவிப்பு செய்ததை யொட்டி விசிக செஞ்சி சட்டமன்ற தொகுதி மாவட்டம் சார்பில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நான்கு முனை சந்திப்பில் மாவட்ட செயலாளர் செஞ்சிசிவா-விற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.