Post navigation திருவாரூர் நகர பகுதியில் நடைபெற்ற நலம் காக்கும் சாலின் மருத்துவ முகாமில் 300 க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து கொண்டு பயன்பெற்றனர் … மருத்துவ முகாமை மாவட்டஆட்சியர் பார்வையிட்டு தூய்மை பணியாளர்களிடம் நலம் விசாரித்தார் . தமிழ்நாடு முதலமைச்சர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிகணனி வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தபின்னர் திருவாரூர் மாவட்டத்தில் அரசு கல்லூரிகளில் பயிலும் 3,747 மாணவ , மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை மாவட்டஆட்சியர், எம்பி, எம்எல்ஏ ஆகியோர் வழங்கினர் …