Post navigation ஆண்டுதோறும் பணிபுதுப்பித்தல் முறையை கைவிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பணிநிரந்தரம் வழங்கவேண்டும் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்து கவனஈர்ப்பு போராட்டம் நடத்தினர்… திமுக தலைவர் ஸ்டாலின் தான் எங்களில் மூத்தவர் ,முன்னுரிமை மிக்கவர் அவர் தலைமையை நாங்கள் தமிழகத்தில் விரும்புகிறோம் , ஆனால் காங்கிரசிற்கு அதிகார பங்குவேண்டும் , அதிக இடங்கள் வேண்டும் ,அதில் மாற்றுக்கருத்து கிடையாது , நூற்றுக்கு நூறு செயல்வீரர்கள் அதை விரும்புகின்றனர் என திருவாரூரில் காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் கே. எஸ். அழகிரி பேட்டி..