Post navigation திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் விவகாரம்: தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் நீதிபதிகள் அதிரடி உத்தரவு திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதிகள் அதிரடி உத்தரவு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தமிழக முதல்வர் கடந்ததேர்தல் வாக்குறுதியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காலம் முறை ஊதியம் கொண்டு வருவதாகவும் ஓய்வூதியம் 6750 அகவிலைப்படி வழங்குவோம் என்றும் படிப்படியாக அமைப்பாளர்களுக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் பதவி உயர்வு வழங்குவோம் என்று கூறினார் எதுவும் வழப்பட வில்லை சத்துணவு அங்கன்வாடி கூட்டமைப்பு நிதி காப்பாளர் நூர்ஜகான் மதுரையில் பேட்டி