Post navigation முருகப் பெருமானுக்கு சக்தி அதிகம். அவரை விமர்சனம் செய்ததால் தான் திருப்பரங் குன்றம் அருகே, முதலமைச்சர் கார் டயர் பஞ்சராகிப் போனதோ? தைரியமாக இருந்தால், தேர்தலில் தனித்து திமுக நிற்க முடியுமா? 3000 கொடுத்தாலும் சரி. கொள்ளை அடித்த 4 லட்சம் கோடி ரூபாயை தேர்தலுக்காக இறக்கினாலும் திமுக வெற்றிப் பெற முடியாது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டி அதிமுக -திமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன். திமுக, அதிமுக ஏற்கனவே வலு இழந்துவிட்டது – தவெக வில் இருந்து என்னிடம் பேசினார்கள்- மதுரையில் புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி