Post navigation மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் அணியினர் கயிறை வேகமாக இழுத்தபோது கயிறு அறுந்தது இதனால் மறுபுறம் இருந்த அரசு அதிகாரிகள் கீழே விழுந்ததால் அனைவர் மத்தியிலும் சிரிப்பழையை ஏற்படுத்தியது மாவட்ட ஆட்சியர் உறி அடிக்கும் போட்டியில் கலந்து கொண்டு கண்களை மூடியவாறு உறியடிக்கும் போட்டியில் பானையை உடைத்து வெற்றி பெற்றார் வெற்றி பெற்ற மாவட்ட ஆட்சியரை தோளில் தூக்கி அரசு அலுவலர்கள் கொண்டாடினார் மதுரையில் தை அமாவாசை விரதம் மேற்கொண்ட பக்தர்கள். கோயில்கள் மற்றும் நீர் நிலைகளில் பிதுர்களுக்கு திதி கொடுத்து ஏராளமானோர் வழிபாடு