Post navigation விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்,சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.தொல் திருமாவளவன் அவர்கள் செஞ்சி சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளராக செஞ்சி சிவா- வை அறிவிப்பு செய்ததை யொட்டி விசிக செஞ்சி சட்டமன்ற தொகுதி மாவட்டம் சார்பில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நான்கு முனை சந்திப்பில் மாவட்ட செயலாளர் செஞ்சிசிவா-விற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ் சமுதாயத்தை படித்த சமுதாயமாக உருவாக்கிய பெருமையை பெற்ற ஒரே முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் என விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செஞ்சி மாஸ்தான் எம்எல்ஏ பெருமிதம் தெரிவித்தார்…….