Post navigation திருப்புவனம் போலீசாரின் விசாரணையில் இருந்த அஜித் உயிரிழந்த சம்பவத்தில்,அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க கோரி மடப்புரத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. சிவகங்கை எஸ் பி மீது நடவடிக்கை: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்