Post navigation 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுக்கு தீர்வு காணும் வகையில் சரித்திர சாதனை நடவடிக்கை எடுத்த உயர்நீதிமன்றத்திற்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் பாராட்டுகளையும் மனப்பூர்வமான நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக நியோ மேக்ஸ் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கத்தினர் பேட்டி. இந்த கூட்டணிக்கு என் டி ஏ என்ற பெயர் வைக்காமல் சிபிஐ கூட்டணி என்று பெயர் வைத்திருக்கலாம். அதிமுகவில் ஓட்டுகள் எல்லாம் உடைந்த பானையாகி விட்டது தண்ணீரை இல்லை வெறும் பானையை மட்டும் ஒட்டவைத்து இருக்கிறார்கள். அதை மியூசியத்தில் வேண்டுமென்றால் வைத்துக் கொள்ளலாம். மக்கள் ஆதரவு போய்விட்டது. -எம்பி மாணிக்கம் தவர் பேட்டி