Post navigation உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை விமர்சனம் செய்தார்கள் , அரசாணை வந்தபோதும் விமர்சனம் தான் செய்தார்கள் , அவர்களுக்கு வழியில்லை விமர்சனம் தான் செய்ய முடியும் , அவர்கள் செய்யமுடியாது என்பதை ஒத்துக்கொள்கிறார்கள் என்பதுதான் பொருள் என திருவாரூரில் நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஐந்தினிய விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு … திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகில் 4 வழி சாலை அமைக்கும் பணிக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் , சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தனர் ..