Post navigation மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன டிக்கெட் முறைகேடு தொடர்பாக 2 ஊழியர்கள் பணியிடைநீக்கம் கோயில் அலுவலர்களை கண்காணிக்க கோயில் முழுவதும் மொத்தம் 174 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பேட்டி மதுரை அதிமுக நிர்வாகி செந்தில் கொலை குடும்ப பிரச்சினை காரணமாக நடைபெற்றுள்ளது கொலை வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் செந்தில் கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் கூறப்படும் கருத்து உண்மைக்கு மாறானது 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது கொலை தொடர்பாக காவல்துறை விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது