Post navigation மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பேட்டி மதுரை அதிமுக நிர்வாகி செந்தில் கொலை குடும்ப பிரச்சினை காரணமாக நடைபெற்றுள்ளது கொலை வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் செந்தில் கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் கூறப்படும் கருத்து உண்மைக்கு மாறானது 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது கொலை தொடர்பாக காவல்துறை விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன் : செல்லூர் ராஜூ பேட்டி செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா பற்றி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்