Post navigation விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன் : செல்லூர் ராஜூ பேட்டி செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா பற்றி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடும் விமர்சனம் மதுரையில் பிப்ரவரி 21 ஆம் தேதி திமுகவின் தென் மண்டல வாக்கு சாவடி நிலை முகவர்கள், வாக்கு சாவடி குழு உறுப்பினர்கள் மற்றும் வாக்கு சாவடி டிஜிட்டல் முகவர்கள் பங்கேற்க உள்ள “என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி” எனும் மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளதால் மதுரை உத்தங்குயில் திமுக வடக்கு – மாநகர் – தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது,