Post navigation 70 வயதில் 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்சங்கத்தினர் மாவட்டத்தலைவர் சண்முகம் தலைமையில் கோரிக்கைகள் நிறைவேற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நிலஅளவைத் துறையில் அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்க – சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றவேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவாரூரில் மறியல் போராட்டம் நடைபெற்றது … மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர் …