Post navigation வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நிலஅளவைத் துறையில் அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்க – சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றவேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவாரூரில் மறியல் போராட்டம் நடைபெற்றது … மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர் … திருவாரூர் – திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு செய்து உள்ளிருப்பு போராட்டம் …