Post navigation எங்களது உணர்வுபூர்வமான கூட்டணி எங்கள் கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் எங்களுடன் வருகிறது, திமுக கூட்டணியில் குழப்பம் உள்ளது., அதிமுக தலைமையிலான NDA கூட்டணி 200 இடத்தை பிடித்து ஆட்சியை அமைப்போம், திமுக ஒற்றை இலக்கை மட்டுமே பெறும் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி பாமகவில் ராமதாசுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பா என்ற கேள்விக்கு அது முடிந்த போன கதை என பதிலளித்த அன்புமணி டெல்லி அணியா! தமிழக அணியா? என்று திசை திருப்பம் வேலை மக்களிடத்தில் எடுபடாது வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்குகளின் இலக்குகளை ஸ்டாலின் சுருக்கிக்கொண்டார் 2026 தேர்தல் எடப்பாடியாரா ? ஸ்டாலினா? என்ற கள நிலவரம் உள்ளது இதில் வெல்லப்போவது எடப்பாடியார் தான் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி