Post navigation தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்ப்பது தான் ஆரோக்கியமான அரசியலாக இருக்கும். விஜய்-திரிஷா குறித்து நைனார் நாகேந்திரன் கூறியதற்கு டிடிவி பதில் அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைந்து விட்ட பயம் இந்த அறிவிப்பில் தெரிகிறது. ஐயாயிரம் இல்லை ஐம்பதாயிரம் அறிவித்தாலும், ஒரு லட்சம் அறிவித்தாலும் இந்த ஆட்சிக்கு யாரும் வாக்களிக்க போவதில்லை. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கப் போகிறார்களா, இல்லையா என்னும் அளவிற்கு காங்கிரஸ் திமுகவுக்கான பணி போர் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சிக்கு மக்கள் வாய்ப்பு தந்ததில்லை. வரும் தேர்தலில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். -டிடிவி தினகரன் பேட்டி விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் உண்ணாவிரதம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என விவசாய சங்க கூட்டமைப்பு அறிவிப்பு