Post navigation அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றத் தேர்தல் – 2026 ஆலோசனைக் கூட்டம் , மதுரை மாநகர் மாவட்டக் கழகம் மற்றும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் இன்று நடைபெற்றது. NDA கூட்டணியில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9% ஓர் அணியில் திரண்டு உள்ளோம். தீய சக்தி திமுக மக்கள் விரோத ஆட்சியை முறியடிக்க ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு உள்ளார்கள். மதுரை கேகே நகரில் டிடிவி தினகரன் பேட்டி